Friday, July 25, 2008

ஒன்று தான் நீயும் நானும்

கல்லால் ஆன இதயத்தோடு வாழும் நீயும்,

இதயத்தை எங்கேயோ தொலைத்து விட்டு

இதயமில்லாமல் வாழும் நானும்

ஒரு வகையில் ஒன்றானோம் ....

--ரவிஷ்னா

2 comments:

Mathu said...

Wow....சிக்கனமான ஆனால் சிறப்பான வரிகள். சூப்பர் :)

Ravishna said...

Thanks Mathu,
For your visit and also for your comment.

--ravishna