காலையில் தாமதமாக எழுந்திருக்கும்
தன் மகனை உரிமையுடன் எழுப்புவாள்
கையில் காபியுடன் அம்மா !!!
"குட் மார்னிங் மை டியர் சன் "
என்று அதட்டலுடன் கூறுகின்ற அப்பா !!!
நான் தான் முதலில் குளிப்பேன் என்று
குளியலறைக்கு சண்டை போடுகின்ற தம்பி,தங்கை!!!
கல்லூரி சென்றவுடன் ஒருத்தருக்கொருத்தர்
கிண்டலடிக்கின்ற நண்பர்கள்!!!
இப்படிப்பட்ட மகிழ்ச்சி இருக்கின்ற பொழுது
நித்தம் நித்தம், நிமிடத்திற்கு நிமிடம்
உன் மகிழ்ச்சியைப் பறிகின்ற
காதலும் ,காதலியும் தேவைதானா?
யோசித்துப் பார் இளைஞனே !!!
--ரவிஷ்னா
2 comments:
Nice message to youth
Thanks Vimala. Please keep visiting this blog.
Urs Friendly,
Ravishna...
Post a Comment