ரவிஷ்னா கவிதைகள்
என் கற்பனை காதலிக்காக...
Thursday, May 8, 2008
சிந்துதல்
மழையே! உன்னுடைய காதல்
வெற்றி பெற்று விட்டதா ?
இப்பொழுதெல்லாம் நீ பொழிவதில்லையே !!!
ஆனால் நான் பொழிகிறேன்.
நீ பொழிந்தால் இப்பூவுலகு நனையும்
நான் பொழிந்ததால் என் கைக்குட்டைகள்
மட்டுமே நனைகின்றன.......
--ரவிஷ்னா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment