Friday, May 9, 2008

உயிர் எழுத்து

உயிர் எழுத்து கூட எழுதத்
தெரியாமல் இருந்த நான்
உன்னை பார்த்த பிறகு என்
உயிரின் எழுத்தே நீ தான்
என்பதை புரிந்து கொண்டேன்!!
--ரவிஷ்னா

No comments: