ரவிஷ்னா கவிதைகள்
என் கற்பனை காதலிக்காக...
Thursday, May 8, 2008
என் தங்கம்
தங்கத்தின் விலை நாளுக்கு நாள்
ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கின்றன .
ஆனால் என் தங்கத்தின் மனம்
மட்டும் என் மீது இரங்குவதற்கு
ஏன் இன்னும் சிந்திக்கவில்லை
!!!
--ரவிஷ்னா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment