Thursday, May 8, 2008

சாதனை

உலகுக்கு நீ ஒரு உன்னத எடுத்துக்காட்டு
எப்படி என்கிறாயா ?
கல்லால் ஆன இதயத்தாலும்
வாழ்ந்து காட்ட முடியும்
என்று நிருபித்து விட்டாய் பெண்ணே !!!
--ரவிஷ்னா

No comments: