Friday, May 9, 2008

மலர் வளையம்

என் காதலை தெரிவிக்க
நான் ஒற்றை ரோஜாவைக் கொடுத்தேன் !!!
நீ உன் காதலை தெரிவிக்கும்
நேரத்தில் என் மீது பல ரோஜாக்கள்...
மலர் வளையமாக ...
--ரவிஷ்னா

No comments: