Thursday, May 8, 2008

தோல்வியில் வெற்றி

ஏ பெண்ணே!!!
நான் என் காதலை உன்னிடம்
கூறினேன்!!
நீ முடியாதென்றாய்!
நான் காதலில் தோல்வி காணவில்லை.
என்னுடைய நோக்கமெல்லாம்
நான் காதலிப்பது உனக்குத் தெரிய வேண்டும்.
தெரியப்படுத்தினேன்...
தோல்வியிலும் வெற்றி பெற்றேன் நானடி !!!
--ரவிஷ்னா

No comments: