Friday, May 9, 2008

ஈரம்

முயற்சி செய்தால் பாலைவனத்தில்
கூட ஒரு குவளை நீர் அள்ளி விடலாம் ...
ஆனால் பெண்ணே உன் மனதில் மட்டும்
ஈரமே இல்லை ஏன் பெண்ணே ???
--ரவிஷ்னா

No comments: