Friday, May 9, 2008

அழகு

பெண்ணே! உன் அழகிற்கு
முன்னால் ஒரு நிலவல்ல
ஓராயிரம் கோடி நிலவுகள் வந்தாலும்
தோல்வியை சந்திப்பதைத் தவிர
வேறு வழியில்லை.....
--ரவிஷ்னா

No comments: