Wednesday, October 8, 2008

Backup

நீ தலைகோதி முடித்தவுடன்
சுருட்டி எறிந்த முடி,
விரல்களைத் தாண்டி வளர்ந்ததால்
வெட்டப்பட்ட நகத்துண்டு ,
மாலையில் வீசி எறியும்
காய்ந்த பூக்கள்
இவையெல்லாம் மீண்டும் வேண்டும்
என்றால் எங்கும் தேடாதே !!!
என்னிடத்தில் வா...
Backup பத்திரமாக இருக்கிறது

2 comments:

MSK / Saravana said...

software teckie என்பதை prove பண்ணுகிறாய்..

Ravishna said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றிகள் பல சரவணா ....

நட்புடன் ,
ரவிஷ்னா