
எனக்கு ஏற்பட்ட சோகங்களை
நினைத்து பார்கையில் அழுகை
பீறிட்டு வருகிறது
ஏனோ தெரியவில்லை அழுகையை
என்னுள்ளே அடக்கிக் கொண்டேன்
அதனால் அடங்கிப் போன கண்ணீரெல்லாம்
உயிர் பெற்று உடலினுள்
ஓடத் துவங்கியது ரத்தத்திற்கு பதிலாக..........
**************************************************
ரவிஷ்னா
**************************************************
11 comments:
kavithai varikal nalla iriuku
உங்கள் படைப்பை
வலைச்சரத்தில்
பதிவு செய்து
உள்ளேன்.
கருத்துரை தருக..
தேவா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.மீண்டம் வாருங்கள்...
நட்புடன்,
ரவிஷ்னா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.மீண்டம் வாருங்கள்...
நீங்கள் கூறுவது எனக்கு புரியவில்லை....
நட்புடன்,
ரவிஷ்னா
http://blogintamil.blogspot.com/2009_02_08_archive.html//
ரவிஷ்னா! மேலேயுள்ள லின்க் பார்க்கவும்!
தேவா..
உங்கள் கவிதைகள் அனைத்தும்
அருமை....
migai arumaiyaga irunthathu
nice lines
உண்மையான உணர்ச்சியா உங்கள் கவிதை..தெரியவில்லை..ஆனால் உள்ளத்தை உருக்கியது என்னவோ உண்மை
இரத்தமாய்
கண்ணீர்
செந்நீரோ!
மிகவும் நன்று
Post a Comment