ஏய் ரோஜாவே உனக்கென்ன அவ்வளவு சிரிப்பு
மலர்ந்து விட்டோம் என்ற பெருமிதமோ!!!
என்னவளின் புன்கையை நீ பார்க்கவில்லையா?
ஏய் நிலவே நீ என்ன அவ்வளவு அழகா
இனியவள் அவளை நீ பார்க்கவில்லையா?
ஏய் சூரியனே! ஏன் உனக்கு இவ்வளவு சுட்டெரிக்கும் தன்மை ?
என் தேவதையின் கோவத்தை விட நீ மேலா?
எல்லா வித சுவைகளும் ஒருங்கே கலந்தவள்
அல்லவா அவள்!!!
--ரவிஷ்னா
No comments:
Post a Comment